Thursday 25 October 2012



ஏன் வழக்குரைஞராகக்கூடாது?

சட்டம் தான் கலைகளில் மிகப் பழமைஏன்வழக்குரைஞராகக்கூடாது? சட்டம் தான் கலைகளில் மிகப் பழமையானது, ஆனால், தொழில் முறைகளில் மிகவும் புதுமையானதுருரு அமெரிக்கா வின் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கல்வியாளருமான டெரிக் போக் ஒருமுறை இவ்வாறு சொன்னார். அவரது வார்த்தைகள் சரியாக இன்றைய இந்தியாவின் சட்டக் கல்வி அமைப்பிற்கு பொருந்து கின்றது. இந்தியா 1990&களின் தொடக்கத்தில் புதிய தாராள பொருளாதார கோட்பாடுகளுக்கு தனது கதவுகளை திறந்ததுடன், மிகப் பெரிய வேலைச் சந்தையான தகவல் தொழில் நுட்பத்திற்கும் தனது கதவுகளைத் திறந்தது. அது பத்தாண்டுகளின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்ப பொருளா தார சந்தை என்று அழைக்கப்பட் டது. அது இன்று வரை தொடர் கிறது.ஆனால், இந்த மில்லெனியத் தின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஐ.டி. என்பது இப்போது மிகவும் பேசப்படும் வார்த்தையல்ல. பெரும் சதவீதமான மாணவர்கள் பொறியியல், மருத்துவ படிப்பு களை தவிர்த்து, சட்டம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்பு களுக்கு மாரியுள்ளனர்.நீறீணீt என பொதுவாக அறியப்படும்.

பொது சட்ட நுழைவுத் தேர்வை எடுத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது மாறி வரும் முறைக்கு சிறந்த உதாரணமாகும். 2011&ல் 23,500&க் கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். இது நாட்டின் 12 தேசிய சட்ட பல்கலைக் கழகங்களில் நுழைய பொதுவானத் தேர்வாகும். இது 2010ல் CLAT தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கைய விட 6000 அதிக மாகும். இது சுமார் 30,000 தாண்டும் என இவ்வருடம் எதிர்பார்க்கப் படுகின்றது.இந்திய சட்ட நிறுவனங்கள் பலவும் புதிய சட்ட பட்டதாரிகளை அவர்களது நிறுவனங்களுக்குள் அழைத்து, அவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புகளை உண்டாக் குகின்றனர். இந்திய சட்ட சந்தை உலகின் அதி வேகமாக உளவும் சந்தைகளில் ஒன்றாகும். மற்றும் வேறு எப்போதும், இல்லாத வகையில் இந்திய நிறுவனங்கள் எல்லை தாண்டிய பிரிமாற்றங்களை அதிகமாகச் செய்கின்றன. நிதித் துறையின் கடினங்கள், அறிவுசார் உடைமைகளின் மாற்றத்தில் உள்ள சவால்கள் மற்றும் பிற சிக்கலான உள்ளூர் சட்ட நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் பல துறை களில் நிபுணரான இவ்வகை சட்ட நிறுவனங்களால் கையாளப்படு கின்றன. இவை வரி விதித்தல் முதல் ஒன்றாக இணைத்தல் வரை, அறிவுசார் உடைமைகளின் உரிமை முதல் சந்தைகள் வரை, வான்வழிப் பயணம் மற்றும் அனைத்தையும் கவனிக்கின்றன.இப்பாடத்தை பயில தேடுபவர் களின் எண்ணிக்கையின் தேவை பெரும்பாலும் ழிலிஹி &க்கள் அல்லது தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் சந்திக்கின்றன. இவை 5 வருட ஒருங்கிணைந்த சட்டபடிப்பை வழங்குகின்றன.

எனினும், இதில் விசேஷித்த அம்சம் என்னவெனில், இந்த ழிலிஹி &க்கள் சட்டத் தொழில், சட்டத்தை பயிற்றுவித்தல் மற்றும்ஆராய்ச்சி மற்றும் சட்டத் தீர்வை போன்றவற்றின் தேவை களுக்கென்றே இவை அமைக்கப் பட்டுள்ளன. எனவே, இதில் பயிலும் மாணவர்களும் நாளடைவில் சட்ட வழக்கறிஞர்களாகவும், சட்ட ஆசிரியர்களாகவும் அல்லது சட்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் அல்லது நீதி தீர்வையில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கப்படு கின்றார்கள்.ஜுண்டால் உலக சட்டப் பள்ளி யின் (லிலிஙி & லிலிவி) நிகழ்வுகளின் இயக்குநரான ஆனந்த பிரகாஷ் மிஷ்ராவின் கூற்றுப்படி, சட்டம் பயில வேண்டும் என்றும் ஆர்வத்தை, தூண்டுபவை, யுயுசம்பளங்களும், வேலை சூழ் நிலைகளும் தான். மிகவும் உயர்ந்த தரமான சட்டக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு சட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்டாலும் அவை ஐ.ஐ.டியின் படிதாரிகளுக்கு வழங்கப்படும் பணி வாய்ப்பு களைப் போல் உள்ளன. மேலும் தொழில் முறையாக சட்டம் உங்களுக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கும் வாய்ப்பையும் அதன் மூலம் இத்துறையில் உங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தருகின்றது. 5 வருட சட்ட படிப்பு, அதன் பாடத்திட் டத்தில், பொருளாதாரம், அரசியல், சமுதாயம், தொடர்பு, நிர்வாகம் மற்றும் சில சமயங்களில் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தருவதால், படிப்பை முடித்து வெளியேறும் போது பல வேறுபட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளன. சட்டம் என்பது சுதந்திரமான ஒரு தொழில் முறையாகும். அது உங்களை 9 to 5 என்னும் வேலையைப் போல காலத்தால் கட்டுப்படுத்தாதுருரு என்று ஆனந்த் கூறுகின்றார். இவர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சட்ட தேர்வு பயிற்சியாளர்களில் ஒருவராவார்.

டெல்லியின், தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவரான பேராசிரியர், ரன்பீர் சிங் கூறுகையில், சட்டத்தை படிக்க வேண்டிய வாய்ப்பு தேர்வு தானே தவிர, அது ஓர் சந்தர்ப்பம் அல்ல. இது ஒரு கூற்றின் காரணத்தினால் அல்ல பல கூறுகளின் காரணங்களால் ஆனது. சட்ட வல்லுநர்களின் அமைப்பு ஒன்றாக இணைந்த நோக்கமுடைய சட்ட பல்கலைக் கழகங்களை உருவாக்க முயற்சித்ததன் பலனாகும். சட்ட பல்கலைக்கழகங்கள் பல புதிய தொழில்முறை வாய்ப்புகளை வழங்குகின்றன. இது இளைய தலைமுறையினரை சமூகக் காரணங்களை கையாள உந்துவதுடன், வளரும் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் உள்ள வாய்ப்புகளையும் வழங்குகின்றதுருரு, என்கிறார். டெல்லியில் உள்ள மிக உயரிய சட்டப் பள்ளியான தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தனது சொந்த நுழைவு தேர்வினை நடத்துகின்றது. துணைத் தலைவரின் முக்கியத்துவம் என்னவெனில், தொழில்நுட்பத்தில் அறிவுள்ள, தொழில்முறையில் போட்டியிடக் கூடிய மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வழக்கறிஞர்களை உருவாக்குவதே.லண்டன் பொருளாதார பள்ளியில் சமூகக் கோட்பாட்டில் முதுகலைப் பட்டதாரி மாணவரான சுபாங்கர் நாயகிற்கு, யுயு சட்டம் என்பதன் மூலம், தேசத்தின் சட்டம் மற்றும் அரசியலை சுலபமாக அறிந்துக் கொண்டு அரசியல் துறையில் நுழைய உபயோகமாய் இருக்கும்ருரு என்றுக் கூறுகின்றார்.

நமது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் 75க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. சுபாங்கர், டெல்லி பல்கலைக் கழகத்தின் மிகவும் புகழ் பெற்ற கேம்ப்ஸ் லா சென்டரில், ஃபாகல்டி ஆஃப் லாருரு வின் மீது நோக்கமாய் இருக்கிறார். (இது பட்டமளிப்பிற்கு பின்பு 3 வருட லிலிஙி அளிக்கின்றது) அதன் பின் சட்ட படிப்பை பெற்று அரசியல் வாழ்க்கையில் நுழைவதே அவர் நோக்க மாகும்.ஒவ்வொரு வருடமும் சட்ட பட்ட தாரிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டு தற்போது 15 மாநிலங்களில் உள்ளன. இந்நிலை நீடித்தால், சட்டமே இந்நாளின் வழி என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும்.யானது, ஆனால், தொழில் முறைகளில் மிகவும் புதுமையானதுருரு அமெரிக்கா வின் புகழ் பெற்ற வழக்கறிஞரும்கல்வியாளருமான டெரிக் போக் ஒருமுறை இவ்வாறு சொன்னார். அவரது வார்த்தைகள் சரியாக இன்றைய இந்தியாவின் சட்டக் கல்வி அமைப்பிற்கு பொருந்து கின்றது. இந்தியா 199&களின் தொடக்கத்தில் புதிய தாராள பொருளாதார கோட்பாடுகளுக்கு தனது கதவுகளை திறந்ததுடன், மிகப் பெரிய வேலைச் சந்தையான தகவல் தொழில் நுட்பத்திற்கும் தனது கதவுகளைத் திறந்தது. அது பத்தாண்டுகளின் பிற்பாதியில் தகவல் தொழில்நுட்ப பொருளா தார சந்தை என்று அழைக்கப்பட் டது. அது இன்று வரை தொடர் கிறது.ஆனால், இந்த மில்லெனியத் தின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஐ.டி. என்பது இப்போது மிகவும் பேசப்படும் வார்த்தையல்ல. பெரும் சதவீதமான மாணவர்கள் பொறியியல், மருத்துவ படிப்பு களை தவிர்த்து, சட்டம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்பு களுக்கு மாரியுள்ளனர்.

CLAT என பொதுவாக அறியப் படும். பொது சட்ட நுழைவுத் தேர்வை எடுத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது மாறி வரும் முறைக்கு சிறந்த உதாரணமாகும். 2011&ல் 23,500&க் கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித் திருந்தனர். இது நாட்டின் 12 தேசிய சட்ட பல்கலைக் கழகங்களில் நுழைய பொதுவானத் தேர்வாகும். இது 2010&ல் CLAT தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கைய விட 6000 அதிக மாகும். இது சுமார் 30,000 தாண்டும் என இவ்வருடம் எதிர்பார்க்கப் படுகின்றது.இந்திய சட்ட நிறுவனங்கள் பலவும் புதிய சட்ட பட்டதாரிகளை அவர்களது நிறுவனங்களுக்குள் அழைத்து, அவர்களுக்கு அதிக அளவு வாய்ப்புகளை உண்டாக் குகின்றனர். இந்திய சட்ட சந்தை உலகின் அதி வேகமாக உளவும் சந்தைகளில் ஒன்றாகும். மற்றும் வேறு எப்போதும், இல்லாத வகையில் இந்திய நிறுவனங்கள் எல்லை தாண்டிய பரிமாற்றங்களை அதிகமாகச் செய்கின்றன. நிதித் துறையின் கடினங்கள், அறிவுசார் உடைமைகளின் மாற்றத்தில் உள்ள சவால்கள் மற்றும் பிற சிக்கலான உள்ளூர் சட்ட நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் பல துறை களில் நிபுணரான இவ்வகை சட்ட நிறுவனங்களால் கையாளப்படு கின்றன. இவை வரி விதித்தல் முதல் ஒன்றாக இணைத்தல் வரை, அறிவுசார் உடைமைகளின் உரிமை முதல் சந்தைகள் வரை, வான்வழிப் பயணம் மற்றும் அனைத்தையும் கவனிக்கின்றன.

இப்பாடத்தை பயில தேடுபவர் களின் எண்ணிக்கையின் தேவை பெரும்பாலும் NLUக்கள் அல்லது தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் சந்திக்கின்றன. இவை 5 வருட ஒருங்கிணைந்த சட்டபடிப்பை வழங்குகின்றன. எனினும், இதில் விசேஷித்த அம்சம் என்னவெனில், இந்த ழிலிஹி &க்கள் சட்டத் தொழில், சட்டத்தை பயிற்றுவித்தல் மற்றும்ஆராய்ச்சி மற்றும் சட்டத் தீர்வை போன்றவற்றின் தேவை களுக்கென்றே இவை அமைக்கப் பட்டுள்ளன. எனவே, இதில் பயிலும் மாணவர்களும் நாளடைவில் சட்ட வழக்கறிஞர்களாகவும், சட்ட ஆசிரியர்களாகவும் அல்லது சட்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் அல்லது நீதி தீர்வையில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்க்கப்படு கின்றார்கள்.ஜுண்டால் உலக சட்டப் பள்ளி யின் (லிலிஙி & லிலிவி) நிகழ்வுகளின் இயக்குநரான ஆனந்த பிரகாஷ் மிஷ்ராவின் கூற்றுப்படி, சட்டம் பயில வேண்டும் என்றும் ஆர்வத்தை, தூண்டுபவை, யுயுசம்பளங்களும், வேலை சூழ் நிலைகளும் தான்.

மிகவும் உயர்ந்த தரமான சட்டக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு சட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்டாலும் அவை ஐ.ஐ.டியின் படிதாரிகளுக்கு வழங்கப்படும் பணி வாய்ப்பு களைப் போல் உள்ளன. மேலும் தொழில் முறையாக சட்டம் உங்களுக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கும் வாய்ப்பையும் அதன் மூலம் இத்துறையில் உங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கும் வாய்ப்பையும் தருகின்றது. 5 வருட சட்ட படிப்பு, அதன் பாடத்திட் டத்தில், பொருளாதாரம், அரசியல், சமுதாயம், தொடர்பு, நிர்வாகம் மற்றும் சில சமயங்களில் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தருவதால், படிப்பை முடித்து வெளியேறும் போது பல வேறுபட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளன. சட்டம் என்பது சுதந்திரமான ஒரு தொழில் முறையாகும். அது உங்களை 9 to 5 என்னும் வேலையைப் போல காலத்தால் கட்டுப்படுத்தாதுருரு என்று ஆனந்த் கூறுகின்றார். இவர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சட்ட தேர்வு பயிற்சியாளர்களில் ஒருவராவார்.டெல்லியின், தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவரான பேராசிரியர், ரன்பீர் சிங் கூறுகையில், சட்டத்தை படிக்க வேண்டிய வாய்ப்பு தேர்வு தானே தவிர, அது ஓர் சந்தர்ப்பம் அல்ல.

இது ஒரு கூற்றின் காரணத்தினால் அல்ல பல கூறுகளின் காரணங்களால் ஆனது. சட்ட வல்லுநர்களின் அமைப்பு ஒன்றாக இணைந்த நோக்கமுடைய சட்ட பல்கலைக் கழகங்களை உருவாக்க முயற்சித்ததன் பலனாகும். சட்ட பல்கலைக்கழகங்கள் பல புதிய தொழில்முறை வாய்ப்புகளை வழங்குகின்றன. இது இளைய தலைமுறையினரை சமூகக் காரணங்களை கையாள உந்துவதுடன், வளரும் உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் உள்ள வாய்ப்புகளையும் வழங்குகின்றதுருரு, என்கிறார். டெல்லியில் உள்ள மிக உயரிய சட்டப் பள்ளியான தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தனது சொந்த நுழைவு தேர்வினை நடத்துகின்றது. துணைத் தலைவரின் முக்கியத்துவம் என்னவெனில், தொழில்நுட்பத்தில் அறிவுள்ள, தொழில்முறையில் போட்டியிடக் கூடிய மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வழக்கறிஞர்களை உருவாக்குவதே.லண்டன் பொருளாதார பள்ளியில் சமூகக் கோட்பாட்டில் முதுகலைப் பட்டதாரி மாணவரான சுபாங்கர் நாயகிற்கு, சட்டம் என்பதன் மூலம், தேசத்தின் சட்டம் மற்றும் அரசியலை சுலபமாக அறிந்துக் கொண்டு அரசியல் துறையில் நுழைய உபயோகமாய் இருக்கும்ருரு என்றுக் கூறுகின்றார். நமது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் 75க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. சுபாங்கர், டெல்லி பல்கலைக் கழகத்தின் மிகவும் புகழ் பெற்ற கேம்ப்ஸ் லா சென்டரில், ஃபாகல்டி ஆஃப் லாருரு வின் மீது நோக்கமாய் இருக்கிறார். (இது பட்டமளிப்பிற்கு பின்பு 3 வருட லிலிஙி அளிக்கின்றது) அதன் பின் சட்ட படிப்பை பெற்று அரசியல் வாழ்க்கையில் நுழைவதே அவர் நோக்க மாகும்.

ஒவ்வொரு வருடமும் சட்ட பட்ட தாரிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டு தற்போது 15 மாநிலங்களில் உள்ளன. இந்நிலை நீடித்தால், சட்டமே இந்நாளின் வழி என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும்.

No comments:

Post a Comment